நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல் காந்தி ‛பிளையிங் கிஸ்' கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதி சதுர்வேதி, ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பாஜகவுக்கு பாடமெடுத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளார்.
The incident of Rahul Gandhi's 'Flying kiss' in the Parliament has created a great stir. In this case, woman MP Priyanka Chaturvedi has drawn attention to BJP by speaking in support of Rahul Gandhi.
#RahulGandhiMP
#flyingkiss
#smritiirani
~PR.54~ED.71~HT.74~